வழக்கை எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லை; யோஷிதவின் பாட்டியை விடுவித்த நீதிமன்றம்!
பணச் சுத்திகரிப்புத் தடுப்புச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷவுடன் இணைத்துக் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த அவரது பாட்டி டெய்சி ஃபாரஸ்டை, குறித்த வழக்கிலிருந்து ...










