30 ஆண்டுகால தொழில்சார் பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி நவம்பர் 9 நாடு தழுவிய ரீதியில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பணிப்புறக்கணிப்பு!
அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாத தொழில்சார் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வைப் பெற்றுக்கொடுக்குமாறு வலியுறுத்தி, எதிர்வரும் நவம்பர் 9ஆம் திகதி நாடளாவிய ரீதியில் ஒருநாள் சுகயீன விடுப்பு போராட்டத்தை ...










