கல்குடா வலயத்தின் வம்மிவட்டவான் வித்தியாலயத்தில் நான்காவது ‘பட்டாம்பூச்சி’ சித்திரக் கண்காட்சி !
கல்குடா கல்வி வலய சித்திரப் பாட ஆசிரியர்களின் ஏற்பாட்டில், நான்காவது ‘பட்டாம்பூச்சி’ சித்திரக் கண்காட்சி வம்மிவட்டவான் வித்தியாலயத்தில் நடைபெற்றது. வலயக் கல்விப் பணிப்பாளர் த. அனந்தரூபனின் ஆலோசனைக்கு ...










