சிகரட் மீதான வரியை 6 வீதத்தால் குறைத்து கம்பனிக்கு சலுகை வழங்கும் NPP அரசு; கபீர் ஹஷீம் விமர்சனம்!
சிகரட் மீதான வரி கடந்த ஆட்சி காலத்தை விட தேசிய மக்கள் சக்தி ஆட்சியில் குறைக்கப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் கபீர் ஹஷீம் குறிப்பிட்டார். மேலும் கருத்து வெளியிட்ட ...










