எரிபொருள் விலையில் இன்று மாற்றமில்லை; பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
எரிபொருள் விலையில் இன்று (01) எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்படாது என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. விலை திருத்தம் குறித்த முடிவுகள் எதிர்வரும் சில நாட்களில் எட்டப்படும் ...










