மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவு விபரங்களை இணையத்தில் அறியும் புதிய வசதி!
பல்கலைக்கழக மாணவர்களின் வசதிக்காக மகாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியம் புதிய தகவல் முறைமையொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய முறைமையின் மூலம் மாணவர்கள் தங்களது மகாபொல புலமைப்பரிசில் கொடுப்பனவுகள் ...










