கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.2.8 கோடி மதிப்பிலான சிகரெட்டுகளுடன் 13 சீனர்கள் கைது!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், சுமார் 2 கோடியே 84 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற 13 ...










