மட்டக்களப்பு ஆரையம்பதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது!
மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் வீடு ஒன்றில் இயங்கி வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்தை நேற்று (07) முற்றுகையிட்ட பொலிசார், உற்பத்தியில் ஈடுபட்டிருந்த ஒருவரைக் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து ...










