காரைதீவுக் கோட்டக் கல்விப் பணிப்பாளராக திருமதி வரணியா சான்ந்தரூபன் கடமையேற்பு!
கல்முனை கல்வி வலயத்தின் காரைதீவுக் கோட்டக் கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிர்வாக முதலாம் தரத்தை சேர்ந்த திருமதி வரணியா சான்ந்தரூபன் இன்று (25.11.2026) உத்தியோகபூர்வமாகக் கடமையேற்றுக்கொண்டார். ...










