கற்பிட்டியில் 827 கிலோகிராம் பீடி இலைகள் மீட்பு; ஒருவர் கைது!
சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் சுமார் 827 கிலோகிராம் பீடி இலைகளை இலங்கை கடற்படையினரும் கற்பிட்டி பொலிஸாரும் இணைந்து கைப்பற்றியுள்ளனர். கற்பிட்டி புதுக்குடியிருப்பு பகுதியில் இன்று ...










