பெண்கள் தலைமைத்துவக் குடும்பங்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்க அரசாங்கம் நடவடிக்கை!
பெண்கள் தலைமைத்துவம் வகிக்கும் குடும்பங்களின் பொருளாதார நிலைமையை மேம்படுத்தும் நோக்கில், குறைந்த வட்டியில் கடன் வழங்கும் திட்டத்திற்காக 12.5 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் ...










