நாளைய தொழிற்சங்க போராட்டத்திற்கு 48 தொழிற்சங்கங்கள் ஆதரவு; ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம்
25,000 ரூபா இடைக்காலக் கொடுப்பனவை வலியுறுத்தி அரச மற்றும் மாகாண அரச சேவையின் அனைத்து உத்தியோகத்தர்களும் நவம்பர் 30ஆம் திகதி சுகவீன விடுமுறையை பதிவுசெய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை ...










