கஸ்ஸப தேரருடன் சத்தியாகிரகத்திலிருந்தவர் போதைப்பொருள் பாவித்தமை உறுதி
அநுராதபுர புனித பூமியில் சத்தியாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பலாங்கொடை கஸ்ஸப தேரருடன் இருந்த ஒருவர் ஹெரோயின் மற்றும் கஞ்சா பயன்படுத்தியிருப்பது மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது. ...










