ஐபிஎல் தொடர் இன்று ஆரம்பக்காகிறது; தோனி விளையாடமாட்டார் என அறிவிப்பு
ஐபிஎல் 2026 தொடர் இன்று (28) பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் கோலாகலமாகத் தொடங்கவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் இரசிகர்களுக்குப் பின்னடைவாக ஒரு செய்தி வெளியாகியுள்ளது. காலில் ...










