பொலன்னறுவையில் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வீழ்ச்சி!
பொலன்னறுவை மாவட்டத்தின் முக்கிய நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் தொடர்ச்சியாக குறைவடைந்து வருவதால், விவசாய நடவடிக்கைகள் தொடர்பில் கவலை ஏற்பட்டுள்ளது. மாவட்டத்தின் இரண்டாவது மிகப்பெரிய நீர்த்தேக்கமான மின்னேரிய குளத்தின் நீர்மட்டம் ...










