போதைப்பொருள் கடத்தல் சந்தேகம்; ரூ.4.75 கோடி சொத்துக்கள் முடக்கம்!
போதைப்பொருள் கடத்தல் மூலம் சட்டவிரோதமாகப் பெறப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் 475 இலட்சம் ரூபாய் பெறுமதியான சொத்துக்கள் மற்றும் வாகனங்களை 14 நாட்களுக்கு முடக்குவதற்கு சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் ...










