சந்தைகளில் சின்ன வெங்காயம், முட்டை விலைகள் அதிகரிப்பு!
கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், இலங்கையின் சந்தைகளில் உள்நாட்டு சின்ன வெங்காயம் மற்றும் முட்டையின் விலைகள் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கியின் வாராந்த பொருளாதாரக் குறிகாட்டி அறிக்கை தெரிவிக்கிறது. இதன்படி, ...










