எம்.ஜி.ஆர் உடன் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் நடித்த தாய்லாந்து நடிகை துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை!
1973ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படத்தில் நடித்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பழம்பெரும் நடிகை மேட்டா ரூங்ராத் ...










