இலங்கையில் தங்கம் விலை கடும் சரிவு; ஒரே வாரத்தில் 38,000 ரூபாவால் வீழ்ச்சி!
உலக சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு ஏற்ப, இலங்கையிலும் இன்று தங்கத்தின் விலை மேலும் 5,000 ரூபாவால் குறைவடைந்துள்ளது. இது கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில் சுமார் ...










