ஹோர்முஸ் நீரிணையில் சீனக் கப்பல்களைத் தடுத்து நிறுத்தப்போவதாக அமெரிக்கா மிரட்டல்!
ஈரானிய எண்ணெயைக் ஏற்றிச் செல்லும் சீன எண்ணெய் கப்பல்களை ஹோர்முஸ் நீரிணையில் வழிமறித்துத் தடுக்கப்போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இது சர்வதேச எரிசக்தி சந்தையில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ...










