Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தண்ணீர் என நினைத்து ஹைட்ரஜன் இரசாயனத்தை குடித்த சிறுமிக்கு நடந்த துயரம்

தண்ணீர் என நினைத்து ஹைட்ரஜன் இரசாயனத்தை குடித்த சிறுமிக்கு நடந்த துயரம்

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கம்பளை, புப்புரஸ்ஸ பகுதியில் தண்ணீர் என நினைத்து ‘ஹைட்ரஜன் பெரோக்சைட்’ இரசாயனத்தை குடித்த 3 வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

வவுனியா செட்டிகுளத்தைச் சேர்ந்த சிறுமி, உறவினர் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்றிருந்த நிலையில் நேற்று முன்தினம் (23) இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

தாகம் ஏற்பட்ட நிலையில், ஜன்னல் அருகில் வைக்கப்பட்டிருந்த போத்தலில் இருந்த திரவத்தை தண்ணீர் என நினைத்து சிறுமி குடித்ததாக மரண விசாரணையில் தெரியவந்துள்ளது.

உடனடியாக வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், சிறுமி ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

“அநுர ஒரு சந்தர்ப்பவாதி; முடிந்தால் ஜனாதிபதி பதவியை என்னிடம் தரச் சொல்லுங்கள்” – தித்தகல்லே ஆனந்தசிறி தேரர்
செய்திகள்

“அநுர ஒரு சந்தர்ப்பவாதி; முடிந்தால் ஜனாதிபதி பதவியை என்னிடம் தரச் சொல்லுங்கள்” – தித்தகல்லே ஆனந்தசிறி தேரர்

October 11, 2026
ரியாத் விமான நிலையத் தாக்குதல்; உயிரிழப்புகளை தொடர்ந்து விமான சேவைகளை இடைநிறுத்தியது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!
உலக செய்திகள்

ரியாத் விமான நிலையத் தாக்குதல்; உயிரிழப்புகளை தொடர்ந்து விமான சேவைகளை இடைநிறுத்தியது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ்!

October 11, 2026
நவராத்திரி விரதம் இன்று ஆரம்பம்; வீடுகளிலும் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள்
செய்திகள்

நவராத்திரி விரதம் இன்று ஆரம்பம்; வீடுகளிலும் ஆலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள்

October 11, 2026
2019ஆம் ஆண்டு ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது ஏன்?; முடிவின் பின்னணியை வெளிப்படுத்திய ரணில்!
செய்திகள்

2019ஆம் ஆண்டு ஞானசார தேரருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியது ஏன்?; முடிவின் பின்னணியை வெளிப்படுத்திய ரணில்!

October 10, 2026
எனது காவி உடை களையப்பட்டபோது யாரும் வரவில்லை; இப்போது குடிகார பிக்குவுக்காக நாடே திரள்கிறது!; ராஜங்கனை சுத்தாநந்த தேரர் கடும் சாடல்
செய்திகள்

எனது காவி உடை களையப்பட்டபோது யாரும் வரவில்லை; இப்போது குடிகார பிக்குவுக்காக நாடே திரள்கிறது!; ராஜங்கனை சுத்தாநந்த தேரர் கடும் சாடல்

October 10, 2026
அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குங்கள்; அனிரன் கோரிக்கை
செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்குங்கள்; அனிரன் கோரிக்கை

October 10, 2026
Next Post
சாணக்கியன் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக ஈபிடிபி பகிரங்க குற்றச்சாட்டு

சாணக்கியன் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக ஈபிடிபி பகிரங்க குற்றச்சாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு