தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 6 வான் கதவுகள் திறப்பு; தாழ்நில மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் ஆறு வான் கதவுகளும் தலா ஒரு அடி வீதம் திறக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், மேலதிக வான் ...










