ஈரான் தூதுவரின் இல்லத்திற்குள் புகுந்த சொகுசு கார்; பயங்கரவாதச் செயலா எனப் பொலிஸார் தீவிர விசாரணை!
கொழும்பில் அமைந்துள்ள ஈரானியத் தூதுவரின் உத்தியோகபூர்வ இல்லத்தின் பாதுகாப்புச் சுவரில் சொகுசு கார் ஒன்று மோதிய சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குறித்த சம்பவம் ...










