எரிபொருள் விலை அதிகரித்தாலும் பேருந்து கட்டணங்களில் மாற்றமில்லை!
எரிபொருள் விலை அதிகரித்துள்ள போதிலும், பேருந்து கட்டணங்களில் எந்தவித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்துத் ...










