தொடருந்துடன் மோதிய பேருந்து; மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் அனுமதிப்பத்திரம் தற்காலிகமாக இரத்து!
காலி, கொக்கலையில் தொடருந்துடன் மோதிய பேருந்தின் பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் தற்காலிகமாக இரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த 25ஆம் திகதி ...










