நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு இல்லை; நாளாந்த விநியோகம் அதிகரிப்பு – பிரதி நிதியமைச்சர் கூறுகிறார்
நாட்டில் எரிவாயு தட்டுப்பாடு எதுவும் இல்லை எனவும், சில தரப்பினர் தேவையற்ற பொதுமக்கள் அச்சத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாகவும் நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ...










