குமார் சங்கக்கார மற்றும் ரணிலின் பெயரை பயன்படுத்தி முதலீட்டு மோசடி; மக்களுக்கு எச்சரிக்கை
பாரிய முதலீட்டு வாய்ப்பொன்றை பரிந்துரைப்பதான காணொளியொன்று தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் குமார் சங்கக்கார குறித்த வாய்ப்பை பரிந்துரைப்பதாக சமூக ஊடகங்களில் ...










