காதலனுக்காக தாயின் தாலிக்கொடியைத் திருடிய மகள் கைது; மட்டக்களப்பில் சம்பவம்!
மட்டக்களப்பில் காதலனின் பணத் தேவைக்காகத் தனது தாயின் 8½ பவுண் தாலிக்கொடியைத் திருடி, அதனைத் தனியார் வங்கியொன்றில் 14 இலட்சம் ரூபாவுக்கு அடகு வைத்து பணத்தைப் பெற்றுக்கொண்டதாகக் ...










