இலஞ்சமாக கோழி இறைச்சி கேட்ட பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம்
கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் நிலையத்தில் பணியாற்றிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை பிணையில் விடுவிக்க உதவுவதற்காக இலஞ்சம் கோரியதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து ...










