இலங்கையின் 6 மாவட்டங்களில் மீண்டும் பரவும் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல்; 200 பன்றிகளுக்குத் தொற்று உறுதி!
இலங்கையின் பல பகுதிகளில் உள்ள பன்றிப் பண்ணைகளில் ஆப்பிரிக்கப் பன்றிக் காய்ச்சல் (ASF) மீண்டும் கண்டறியப்பட்டுள்ளது என்றும், சுமார் 200 பன்றிகளுக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது ...










