இயேசு கிறிஸ்துவின் சிலையைச் சிதைக்கும் இஸ்ரேலிய வீரர்; இணையத்தில் வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை!
இஸ்ரேல் இராணுவம் லெபனானில் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு இடையே இஸ்ரேலிய வீரர் ஒருவர் இயேசு கிறிஸ்துவின் சிலையை சுத்தியலால் அடித்துச் சிதைக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி ...










