அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு
ராஜபக்ஷர்களிடம் இனவாதம் இல்லை என்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் சிறந்த சான்று என பொதுஜன பெரமுன உறுப்பினர் இந்திக அனுருத்த தெரிவித்துள்ளார். அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் ...










