வெப்ப நிலையால் கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படும்; வைத்தியர் மலரவன் எச்சரிக்கை!
நாட்டில் அதிகரித்துவரும் வெப்ப நிலையால் கண் தொடர்பாக பிரச்சனைகள் ஏற்படுவதை தவிர்க்க பொதுமக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டும் என யாழ்.போதனா வைத்தியசாலையின் கண் விசேட மருத்துவர் எம். ...










