அக்வான் சூறாவளி தீவிரமடைகிறது; கடற்றொழிலாளர்களுக்கு அவசர எச்சரிக்கை!
தென்கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டுள்ள அக்வான் (Akvan) சூறாவளி மேலும் தீவிரமடையக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த சூறாவளி இன்று (18) அதிகாலை திருகோணமலையிலிருந்து ...










