பேச்சுவார்த்தை நடத்துவதற்காக மட்டுமே ஈரான் தலைவர்கள் இன்று உயிருடன் இருக்கிறார்கள்; ட்ரம்ப்
இஸ்லாமாபாத்தில் நேற்று நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தைகள் சர்வதேச அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. அமெரிக்காவின் துணை அதிபர் தலைமையிலான குழுவும், ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் தலைமையிலான ...










