அம்பாறையில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் மூவர் கைது
தெஹியத்தகண்டிய அருகே முவகம்மன பிரதேசத்தில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டின் பேரில் மூன்று இளைஞர்கள் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த பிரதேசத்தில் இளைஞர்கள் சிலர் சட்டவிரோதமாக ...










