வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவிற்கு எதிராக யாழில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்
வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழு கலைக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டு யாழ் நகரின் மையப் பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதாக ...










