Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அன்னாசிப்பழம் சாப்பிட்ட 16 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

அன்னாசிப்பழம் சாப்பிட்ட 16 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கந்தளாய் ஆயிஷா மகளிர் மகாவித்தியாலயத்தில் இன்று (11) காலை உணவு உட்கொண்ட 16 மாணவிகளுக்கு திடீர் உடல்நலக் குறைவு ஏற்பட்டதையடுத்து அவர்கள் கந்தளாய் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாடசாலையில் வழங்கப்பட்ட காலை உணவின் போது சுமார் 150 மாணவிகளுக்கு அன்னாசிப்பழம் வழங்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அதனை உட்கொண்ட பின்னர், 16 மாணவிகளுக்கு திடீரென அரிப்பு மற்றும் ஒவ்வாமை அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நிலைமையை உணர்ந்த பாடசாலை நிர்வாகம் உடனடியாக 1990 சுவசெரிய அவசர ஆம்புலன்ஸ் சேவைக்கு அறிவித்ததையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் கந்தளாய் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தற்போது மாணவிகள் அனைவருக்கும் அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவ கண்காணிப்பின் கீழ் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருவதாகவும், அவர்களின் உடல்நிலை கவலைக்கிடமானதல்ல என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் பாடசாலை நிர்வாகம் மற்றும் சுகாதார அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உயிரைப் பறித்த குடும்பத் தகராறு; சகோதரியின் மகன் கைது!
செய்திகள்

உயிரைப் பறித்த குடும்பத் தகராறு; சகோதரியின் மகன் கைது!

July 29, 2026
செம்மணி பகுதியில் 450-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்பு; DNA பரிசோதனைகள் முன்னெடுப்பு!
செய்திகள்

செம்மணி பகுதியில் 450-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்பு; DNA பரிசோதனைகள் முன்னெடுப்பு!

July 29, 2026
மன்னாரில் 14 ஆயிரம் கடல் அட்டைகள் பறிமுதல்; 9 பேர் கைது
செய்திகள்

மன்னாரில் 14 ஆயிரம் கடல் அட்டைகள் பறிமுதல்; 9 பேர் கைது

July 29, 2026
250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் V.C. ஜெயமணி காலமானார்!
சினிமா

250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் V.C. ஜெயமணி காலமானார்!

July 29, 2026
மட்டக்களப்பில் “நேர்மையான கலாசாரம்-தூய்மையான இலங்கை” தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட விழிப்புணர்வு நடைபவனி மற்றும் நாடகம்
காணொளிகள்

மட்டக்களப்பில் “நேர்மையான கலாசாரம்-தூய்மையான இலங்கை” தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட விழிப்புணர்வு நடைபவனி மற்றும் நாடகம்

July 29, 2026
சீனாவில் தயாரிக்கப்படும் மனித உருவ ரோபோக்களுக்கு அமெரிக்கா தடை!
உலக செய்திகள்

சீனாவில் தயாரிக்கப்படும் மனித உருவ ரோபோக்களுக்கு அமெரிக்கா தடை!

July 29, 2026
Next Post
4 பிள்ளைகளின் தாய் தீ வைத்து கொலை; கணவர் தலைமறைவு!

4 பிள்ளைகளின் தாய் தீ வைத்து கொலை; கணவர் தலைமறைவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு