Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 இலட்சம் பெறுமதியான பொருட்கள் பறிமுதல்!

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.30 இலட்சம் பெறுமதியான பொருட்கள் பறிமுதல்!

3 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழகத்திலிருந்து இலங்கைக்கு கடத்தப்படவிருந்த சுமார் 30 இலட்சம் இந்திய ரூபாய் பெறுமதியான பொருட்களை இந்திய க்யூ பிரிவு பொலிஸார் பறிமுதல் செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தூத்துக்குடி மாவட்டத்தின் திரேஸ்புரம் பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தல் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக க்யூ பிரிவு பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்ததையடுத்து, திரேஸ்புரம் கடற்கரையில் விசேட கண்காணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, பதிவு எண் இல்லாத இரட்டை இயந்திரம் பொருத்தப்பட்ட பைபர் படகொன்றில் இலங்கைக்கு கடத்துவதற்காக ஏற்றப்பட்டிருந்த 42 மூட்டைகளில் அடைக்கப்பட்ட வாசனை சவர்க்காரங்கள் மற்றும் 11,520 செம்புகள் கண்டுபிடிக்கப்பட்டன.

பொலிஸார் அப்பகுதியில் சோதனை மேற்கொண்டதை அவதானித்த கடத்தல் கும்பல், பொருட்களை அங்கேயே கைவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, சுமார் 30 இலட்சம் இந்திய ரூபாய் பெறுமதியான பொருட்களையும், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைபர் படகையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
Next Post
புத்தளம் வைத்தியசாலையில் நின்றபடி குழந்தை பிரசவித்துள்ள பெண்; வைத்தியசாலை அலட்சியம் காரணமா?

புத்தளம் வைத்தியசாலையில் நின்றபடி குழந்தை பிரசவித்துள்ள பெண்; வைத்தியசாலை அலட்சியம் காரணமா?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு