சர்வதேசச் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவர் ‘எல்டோ தர்மே’ குடும்பத்துடன் டுபாயில் கைது!
இலங்கையில் பாரிய அளவிலான போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டு வந்ததும், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலின் (Organized Crime Group) முக்கிய உறுப்பினருமான 'எல்டோ தர்மே' (Eldo Dharme) என்பவர் ...










