Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வீதி விபத்தில் களனிப் பல்கலைக்கழக மாணவன் பலி!

வீதி விபத்தில் களனிப் பல்கலைக்கழக மாணவன் பலி!

54 minutes ago
in செய்திகள்

களுத்துறை, வஸ்கடுவ பகுதியில் இன்று (08) காலை இடம்பெற்ற கோர விபத்தில் களனிப் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் 21 வயதுடைய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

களனிப் பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று மோட்டார் சைக்கிள்களில் கொழும்பில் இருந்து காலி நோக்கி சுற்றுலா சென்றுகொண்டிருந்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வீதியில் பயணித்துக்கொண்டிருந்த போது, குறித்த மாணவர் சென்ற மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வலதுபுறமாகச் சரிந்து விழுந்ததாகவும், எதிர்த்திசையில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தின் பின்பக்க சக்கரத்தில் சிக்கியதாகவும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த மாணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவர் களனிப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயின்ற சித்தும் சங்கல்ப என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

விபத்து காரணமாக காலி வீதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டிருந்த நிலையில், பொலிஸார் தலையிட்டு போக்குவரத்து நிலைமையை சீர்செய்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவரை களுத்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அனோஜனை காப்பாற்ற அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்துவோம்; அரசாங்கம் உறுதி!
செய்திகள்

அனோஜனை காப்பாற்ற அனைத்து சட்ட வழிகளையும் பயன்படுத்துவோம்; அரசாங்கம் உறுதி!

October 8, 2026
பொருட்களை இறக்குமதி செய்யாமல் ரூ.750 கோடி வெளிநாட்டுக்கு அனுப்பியதாக ஒருவர் கைது!
செய்திகள்

பொருட்களை இறக்குமதி செய்யாமல் ரூ.750 கோடி வெளிநாட்டுக்கு அனுப்பியதாக ஒருவர் கைது!

October 8, 2026
2026 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8 முதல்; பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

2026 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8 முதல்; பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!

October 8, 2026
ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு 8 வகையான நோய்
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு 8 வகையான நோய்

October 8, 2026
காலா திரைப்பட நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவால் காலமானார்
செய்திகள்

காலா திரைப்பட நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவால் காலமானார்

October 8, 2026
மட்டக்களப்பில் விபத்தில் காயமடைந்து உயிரிழந்தபெண்ணின் சடலம் ஒரு மாதத்துக்குப் பின்னர் தோண்டியெடுப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் விபத்தில் காயமடைந்து உயிரிழந்தபெண்ணின் சடலம் ஒரு மாதத்துக்குப் பின்னர் தோண்டியெடுப்பு

October 8, 2026
Next Post
பொருட்களை இறக்குமதி செய்யாமல் ரூ.750 கோடி வெளிநாட்டுக்கு அனுப்பியதாக ஒருவர் கைது!

பொருட்களை இறக்குமதி செய்யாமல் ரூ.750 கோடி வெளிநாட்டுக்கு அனுப்பியதாக ஒருவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு