Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காலா திரைப்பட நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவால் காலமானார்

காலா திரைப்பட நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவால் காலமானார்

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பிரபல பொலிவுட் நடிகரான நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக தமது 75 ஆவது வயதில் இன்று (08) காலமானார்.

கோவாவில் உள்ள தனது வீட்டில் மயங்கிய நிலையில் மீட்கப்பட்ட நடிகர் நானா படேகரை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்காக அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.

இருப்பினும், வைத்தியசாலை கொண்டு வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக வைத்தியர்கள் அறிவித்துள்ளனர். முதற்கட்ட ஆய்வின்படி, அவருக்குக் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது.

அவர் வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட பிறகு, வைத்தியர்கள் சுமார் 45 நிமிடங்கள் அவரை மீண்டும் உயிர் பெறச் செய்ய முயன்றனர், ஆனால் எந்தப் பலனும் இல்லை.

“45 நிமிடங்கள் தொடர்ச்சியாக சிபிஆர் (CPR) அளித்தும், அவரை மீண்டும் உயிர் பெறச் செய்ய முடியவில்லை.

இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அவர் தமிழில் ரஜினிகாந்தின் காலா திரைப்படத்தில் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

2026 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8 முதல்; பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

2026 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8 முதல்; பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!

October 8, 2026
ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு 8 வகையான நோய்
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு 8 வகையான நோய்

October 8, 2026
மட்டக்களப்பில் விபத்தில் காயமடைந்து உயிரிழந்தபெண்ணின் சடலம் ஒரு மாதத்துக்குப் பின்னர் தோண்டியெடுப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் விபத்தில் காயமடைந்து உயிரிழந்தபெண்ணின் சடலம் ஒரு மாதத்துக்குப் பின்னர் தோண்டியெடுப்பு

October 8, 2026
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடி; ஜனாதிபதி நிதியத்தின் புதிய திட்டம்
செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடி; ஜனாதிபதி நிதியத்தின் புதிய திட்டம்

October 8, 2026
அத்துருகிரிய பொலிஸாரால் NPP எம்.பி சந்தன சூரியஆரச்சி கைது
செய்திகள்

அத்துருகிரிய பொலிஸாரால் NPP எம்.பி சந்தன சூரியஆரச்சி கைது

October 8, 2026
கைதான ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்
செய்திகள்

கைதான ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்

October 7, 2026
Next Post
ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு 8 வகையான நோய்

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு 8 வகையான நோய்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.