Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு 8 வகையான நோய்

ஷிரந்தி ராஜபக்ஷவுக்கு 8 வகையான நோய்

53 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா, அவரது மோசமான உடல்நிலை குறித்த மருத்துவக் காரணங்களை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

​நீதிமன்றத்தில் வாதாடிய சட்டத்தரணி அனில் சில்வா தெரிவித்ததாவது,

  1. ​73 வயதான எனது சேவைக்குரியவர் (ஷிரந்தி ராஜபக்ஷ) 2019 ஆம் ஆண்டு முதல் தீவிர இதய நோய்க்கான சிகிச்சைகளைப் பெற்று வருகிறார்.
  2. ​இத்தகைய இதய நோயாளியைச் சிறையில் அடைத்தால், அவருக்கு ஏற்படும் மனஅழுத்தத்தினால் உயிரிழக்கும் ஆபத்து உள்ளது.
  3. ​அவருக்கு திடீர் மாரடைப்பு (Heart Attack) ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் மற்றும் அபாயங்கள் அதிகம் உள்ளன.
  4. ​அவரது இதயத் தமனிகளில் கொலஸ்ட்ரால் படிந்து அடைப்புகள் ஏற்பட்டுள்ளன.
  5. ​2021 ஆம் ஆண்டு அவருக்கு மூளை ஸ்கேன் (Brain Scan) பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
  6. ​திடீரென தலைச்சுற்றல் ஏற்பட்டு, மயங்கி விழும் நிலை காணப்படுகிறது (இது எப்போது நிகழும் என்று கூற முடியாது).
  7. ​அவரது முதுகெலும்புத் தொடரிலும் கடுமையான பாதிப்புகள் மற்றும் கோளாறுகள் உள்ளன.
  8. ​அத்துடன் நரம்பு வீக்கம் (Varicose) தொடர்பான பாதிப்பும் அவருக்கு காணப்படுகிறது.

​இவ்வாறான தீவிர மருத்துவக் காரணங்களைக் கருத்திற் கொண்டு அவருக்குப் பிணை வழங்குமாறு ஜனாதிபதி சட்டத்தரணி கோரியபோதிலும், கொழும்பு பிரதம நீதவான் அந்த பிணை விண்ணப்பத்தை நிராகரித்து, அவரை எதிர்வரும் அக்டோபர் 13 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

2026 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8 முதல்; பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!
செய்திகள்

2026 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8 முதல்; பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!

October 8, 2026
காலா திரைப்பட நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவால் காலமானார்
செய்திகள்

காலா திரைப்பட நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவால் காலமானார்

October 8, 2026
மட்டக்களப்பில் விபத்தில் காயமடைந்து உயிரிழந்தபெண்ணின் சடலம் ஒரு மாதத்துக்குப் பின்னர் தோண்டியெடுப்பு
செய்திகள்

மட்டக்களப்பில் விபத்தில் காயமடைந்து உயிரிழந்தபெண்ணின் சடலம் ஒரு மாதத்துக்குப் பின்னர் தோண்டியெடுப்பு

October 8, 2026
பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடி; ஜனாதிபதி நிதியத்தின் புதிய திட்டம்
செய்திகள்

பல்கலைக்கழக மாணவர்களுக்கு இலவச மூக்குக்கண்ணாடி; ஜனாதிபதி நிதியத்தின் புதிய திட்டம்

October 8, 2026
அத்துருகிரிய பொலிஸாரால் NPP எம்.பி சந்தன சூரியஆரச்சி கைது
செய்திகள்

அத்துருகிரிய பொலிஸாரால் NPP எம்.பி சந்தன சூரியஆரச்சி கைது

October 8, 2026
கைதான ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்
செய்திகள்

கைதான ஷிரந்தி ராஜபக்ஷ விளக்கமறியலில்

October 7, 2026
Next Post
2026 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8 முதல்; பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!

2026 க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை டிசம்பர் 8 முதல்; பரீட்சைத் திணைக்களம் அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு