நாற்காலிகள் கொள்வனவு செய்த விவகாரம்; அமைச்சின் முன்னாள் செயலாளர் ஒருவர் கைது
பொல்கொல்லையில் அமைந்துள்ள மஹிந்த ராஜபக்ஷ அரங்கத்திற்கு நாற்காலிகள் கொள்வனவு செய்ததில் அரசாங்கத்திற்கு 7.9 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில், ...










