வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் நல்லூர் கந்தன் கொடியேற்றம்!
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த கொடியேற்றத்திற்கான கொடிச்சீலை மற்றும் கொடிக்கயிறு வழங்கும் பாரம்பரியம் செங்குந்தர் பரம்பரையினரால் இன்றளவும் தொடர்ந்து கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 24 முழம் ...










