2008ஆம் ஆண்டு கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம்; 8 பேருக்கு மரண தண்டனை – மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பு!
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 2008ஆம் ஆண்டு தேவதாஸ் சுரேஷ்குமார் என்பவரைக் கடத்திச் சென்று கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 9 பேரில், ...










