கடற்படை புலனாய்வு பிரிவினரால் முழங்காலில் இருக்க வைத்து அடித்து சித்திரவதைசெய்யப்பட்ட செட்டிபாளைய மீனவர்
மட்டக்களப்பு செட்டிபாளையம் கடற்கரையில் அனுமதியற்ற மீன்பிடி வலையை பாவித்து மீன்பிடியில் ஈடுபட்டவர் என்ற குற்றச்சாட்டில் மீனவர் ஒருவரை கடற்படை புலனாய்வு பிரிவினர் கைது செய்து முழங்காலில் இரண்டு ...










