நீர்கொழும்பு சிறைச்சாலையில் மீண்டும் பதற்றம்!
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இன்று (06) மீண்டும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று (05) பிற்பகல் சுமார் 1.00 மணியளவில், விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவொன்றுக்கும், ...










