பங்களாதேஷில் தட்டம்மை நோயினால் 100 குழந்தைகள் உயிரிழப்பு!
பங்களாதேஷில் 100இற்கும் மேற்பட்ட குழந்தைகள் தட்டம்மை நோயினால் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 9 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்களிடையே தட்டம்மை நோய் பாதிப்பு அதிகரித்துள்ளமையால் ...










