சிலியில் எரிவாயு ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்ததில்; நால்வர் உயிரிழப்பு
சிலி,சாண்டியாகோ, ரென்கா பகுதியிலுள்ள வீதியில் திரவ எரிவாயு ஏற்றிச் சென்ற லொறி திடீரென்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் லொறியின் சாரதி உட்பட நால்வர் ...










